அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு

img

நேபாள விமான விபத்து- அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு: நேபாள உள்துறை அமைச்சகம் தகவல்

நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என நேபாள உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.